தப்பியோடிய “கொரணா” நபர் கைது

கொழும்பு: கொரோனா தொற்றால் பாதிக்கப்படு ராகம்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த
நிலையில், அங்கிருந்து தப்பியோடிய நபர் சற்று
முன்னர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து
கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதான
டொன் சரத்குமார் என்பவரே இவ்வாறு
கைதுசெய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment