கலீலுர் ரஹ்மான் காலமானார்

இலங்கை துறை முக அதிகாரசபையில் உயர் பதவியும், இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளருமாகிய சம்மாந்துறையைச் சேர்ந்த AC. கலீலுர் ரஹ்மான் காலமானார் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

Published by

Leave a comment