இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள்

இலங்கையில் 24-05 ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் உலகின் அநேகமான நாடுகளில் ரமழான் முப்பதாகப்பூர்த்தி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பெருநாள் கொண்டாடப்படுகிறது.

கடந்த வருடம் சுன்னத்தான பெருநாள் திடலை நம்மவர்கள் நிறுத்தினார்கள். இம்முறை பள்ளிக்கும் போகாமல் வீட்ட தொழுமாறு அரசாங்கம் எங்களுக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறது.

Published by

Leave a comment