ஐக்கிய இராச்சியத்தில் 24 மணித்தியாலங்களுள் 563 பேர் மரணம்

M ஜலீஸ்

லண்டன்: கோவிட் 19 வைரஸ் தொற்றுக்காரணமாக ஐக்கிய இராச்சியத்தில் கடந்த 24 மணித்தியாலங்களுள் 563 பேர் மரணமடைந்திருக்கின்றனர். கோவிட் 19 வைரஸ் பரவத்தொடங்கிய காலப்பகுதியில் 24 மணித்தியாலங்களுள் மரணமடைந்தவர்களின் அதிகூடிய எண்ணிக்கையாக 563 காணப்படுகிறது.

இதுவரை 2352 பேர் மரணமடைந்துள்ளனர்.

Published by

Leave a comment