தேர்தல் கடமை உத்தியோகத்தர்கள் 50 பேர் உணவு ஒவ்வாமையால் பாதிப்பு

தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு ரோயல் கல்லூரியில் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேரே உணவு ஒவ்வாமையால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

Published by

Leave a comment