2020 க்குப்பின் இலங்கையின் அதிகாரமிக்கவராக பிரதமரே திகழ்வார்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் பிரகாரம் 2020 க்குப்  பின் இலங்கையின் அதிகாரமிக்கவராக பிரதமரே திகழ்வார் ஜனாதிபதி மைத்திரிபால மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68 ஆவது தேசிய சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் விஷேட உரையினை நிகழ்த்திய போதே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2020 இல் ஆட்சியை நானே உருவாக்குவேன்  என்றும் தெரிவித்தார்.

Published by

Leave a comment