காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை

பாறுக் ஷிஹான்

காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடை தற்போது ஆரம்பமாகி உள்ளது.

ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.

இதன் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்றது.

Published by

Leave a comment