வெடி பொருள் நிரப்பிய வாகனங்கள் கொழும்பில் நுழைந்திருப்பதாக தகவல்! போலீஸ் உஷார்!!

கொழும்பு: முழுவதும் வெடிபொருள் நிரப்பிய ஒரு lலாரியும், ஒரு வேனும் தலைநகர் கொழும்புவிற்குள் நுழைந்திருப்பதால் கொழும்பு நகர காவல் நிலையங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.  பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இத்தகவலை போலீஸ் ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது.

Published by

Leave a comment