- SMG-90
அங்காரா: சங்கைமிக்க ரமழானின் 27ம் இரவை இன்று ஞாயிறு இரவு துருக்கி மக்கள் அடைகின்றனர். 27ம் இரவுக்கும் மகத்துவமிக்க இரவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், இலங்கை, இந்தியா முஸ்லிம்களிடத்தில் 27ம் இரவுக்கு ஓர் தனிச்சிறப்புக் கொடுப்பதுண்டு. இதனடிப்படையில் இன்றிரவு துருக்கி மக்களும், திங்கள் இரவு இலங்கை தவிர்ந்த உலக மக்களும், செவ்வாய் இரவு இலங்கை மக்களும் 27ம் இரவை அடைகின்றனர்.

சர்வதேசம் முழுவதிலும் வெள்ளிக்கிழமை பெருநாள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை இன்ஸாஅல்லாஹ் வியாழன் இரவு அதிகமான நாடுகளில் தென்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a comment