ரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும்

IMG_8633.JPGலண்டன்: ரமழான் பிறை அதிகமான நாடுகளில் புதன் மாலை தென்படும் என்பதாக பிறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கமைவாக அதிகமான நாடுகளில் ரமழான் நோன்பு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. 

அதிகமான நாடுகளில் இன்று ஷஃபான் 29 தினமாக இருப்பதால் வேறு பிரதேசங்களில் பிறை தென்படக்கூடிய வாய்ப்புக்களும் இருக்கின்றன.

IMG_8633IMG_8634.JPG

 

 

Published by

Leave a comment