மக்களை வாட்டி எடுக்கும் குளிர்: பிரித்தானியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை

snow– MJ

லண்டன்: பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. காலநிலை மறை (-) 5க்கும் குறைவானதாக பல இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வருகிறது. வழமையாக கால நிலை எச்சரிக்கைகளுக்கு மஞ்சல் எச்சரிக்கையே விடுக்கப்படும். ஆனால் ஸ்கொட்லாந்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கடும் குளிருடன் பனியும் தொடர்ந்து பெய்து வருவதால் போக்குவரத்துக்களில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

snow
yourkattankudy/uk

அன்றாடத் தேவைகளுக்கான அத்தியவசிப் பொருட்களுக்கும், எரிபொருட்களுக்குமான மக்களின் கொள்வனவுகள் வழமையை விட அதிகரித்திருக்கிறது.

Published by

Leave a comment