நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவோம் (வீடியோ)

Diabetes measuring glucose level blood testஇலங்கை, இந்தியா மற்றும் உலகில் பல நாடுகளில் சீனி அல்லது சக்கரை வியாதி என்றழைக்கப்படும் நீரிழிவு (Diabetes) நோயாளிகள் அதிகம் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நோயை கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான சமூகமொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளோம்..

நீரிழிவு நோய் என்றால் என்ன?

நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகின்றது.

நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாதா?

நீரிழிவு நோய் ஏற்படும் பாதிப்புக்கள்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்..

நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள் மற்றும் நேர ஒழுங்கு முறை..

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் வழிகள்

நீரிழிவு நோய் ஏற்படுத்தும் அறிகுறிகள்..

எமக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளதா என எந்தவோரு பரிசோதனைகளுமின்றி கண்டறிவது..

இன்னும் இதுபோன்ற பல தகவல்களுடன் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் பற்றிய இந்த பயனுள்ள வீடியோவை நோய் உள்ளவர்கள் மற்றும் வருமுன் காக்கும் எம் உறவுகள் பார்ப்பதற்குக்கு இலகுவாக்க சமூக வலைத்தளங்களில் பகிர்வதான் மூலம் பயனுள்ளதாக அமையும்.

Published by

Leave a comment