ஜனாஸா அறிவித்தல்

bazeer - Copyகாத்தான்குடி: காத்தான்குடி 3 செய்குல் பலாஹ் வீதியைச் சேர்ந்தவரும், ஓட்டமாவடியில் வசித்துவந்தவருமான முகம்மது முஸ்தபா முகம்மது பஸீர் (40),  07-01-2018 இரவு காலாமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் எம். மர்சூக் (நகை வியாபாரம்), எம். ரஊப் (பபுவா நியுகினி) ஆகியோரின் சகோதரரும், எம். எம். தாவூத் (அநுராதபுரம்), எம். தாஜூதீன், எம்.எம். ஜலீஸ் (UK) ஆகியோரது அன்பு மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னார் ஓட்டமாவடி தௌஹீத் எழுச்சிக்கு பங்காற்றியவர்களுள் ஒருவருமாவார்.

அல்லாஹ் அன்னாருக்கு உயர்தரமான ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன்

Published by

Leave a comment