ஒரு மாதத்தில் மாத்திரம் கொல்லப்பட்ட ரோஹிங்ய முஸ்லிம்கள் 9000 பேர்

rohingyaமியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது. மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிடத்தக்கது.

மியான்மர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட “பரவலான வன்முறையின் தெளிவான அறிகுறி” எனவும் எம்.எஸ்.எஃப் குறிப்பிட்டுள்ளது.

rohingya
yourkattankudy

இது “தீவிரவாதிகளின்” தாக்குதல் எனக்கூறிய மியான்மர் ராணுவம், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Published by

Leave a comment