-
MJ
கொழும்பு: கடந்த மூன்று மாதங்களில் இலங்கை கிரிக்கெட் அணியில் ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரங்கன ஹேரத், தினேஷ் சந்திமால், சாமர கபுகெதர, லசித் மலிங்க, ஏஞ்சலோ மத்யூஸ், உபுல் தரங்க ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திசாரா பெரேரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும், கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் சிலரது பாலியல் துஷ்பிரயோகங்கள் காரணமாகவும் இலங்கை கிரிக்கட் அண்மைக்காலமாக நேர்த்தியான வழிகாட்டலின்றி தடுமாறிவருவது வேதனைக்குரியது.
கொழும்பு: கடந்த மூன்று மாதங்களில் இலங்கை கிரிக்கெட் அணியில் ஏழு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரங்கன ஹேரத், தினேஷ் சந்திமால், சாமர கபுகெதர, லசித் மலிங்க, ஏஞ்சலோ மத்யூஸ், உபுல் தரங்க ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திசாரா பெரேரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Leave a comment