பொறியியலாளர் ஷிப்லி பாறுக் சுகயீனம் காரணமாக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதி

IMG_7500– எம்.ரீ. ஹைதர் அலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு ஏற்பட்ட சிறு சுகயீனம் காரணமாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2017.08.18ஆந்திகதி-வெள்ளிக்கிழமை குடும்ப சகிதம் மாத்தளைக்கு சென்ற வேளை 2017.08.19ஆந்திகதி-சனிக்கிழமை இரவு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

IMG_7500

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Published by

Leave a comment