– MJ
கண்டி: இலங்கை-இந்தியா டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ந போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி தொடரை 3:0 எனும் வித்தியாசத்தில் கைப்பற்றியது.இது இலங்கை மண்ணில் இந்திய அணி பெற்ற 9வது வெற்றியாக அமையும். இதன்மூலம் இலங்கையில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த வெளிநாட்டு அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. அதேபோல, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக முழுமையாக (வைட் வோஷ்) வென்றும் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
இதுவரை இந்தியா எந்த ஒரு வெளிநாட்டிலும் 3-0 என்ற கணக்கில் முழுக்க தொடரை கைப்பற்றியது இல்லை. அந்த சாதனையையும் பதிவு செய்திருக்கிறது இந்தியா.
Published by
– MJ
Leave a comment