பெண்களை பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட்

cricketகொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது போட்டியின் இடைவெளியின் போது வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஏற்கனவே பலத்த காயத்தில் இருக்கும் இலங்கை அணியை உற்சாகமாக இருக்க வைக்க இம்முயற்ச்சி மேற்கொள்ள பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“அதாவது மைதானம் பார்பதற்கு ஆழகாக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே இது போன்ற முயற்சியில் இறங்கியிள்ளோம்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

cricket

மேலும் இது முதன் முறையாக அல்ல. இதற்கு முன்னர் 1938-ஆம் ஆண்டு ஹெட்டிங்லீயில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியிலும் தேநீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது இங்கிலாந்து என சுட்டிக்காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment