நியுயோர்க்: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு நானே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தனது கோரிக்கைக்கு அமைய, கட்டாருடனான உறவினை கைவிடுவதற்கு மத்திய கிழக்கு நாடுகள் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவே இதுவென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Published by



Leave a comment