விமானங்களுக்காக காத்திருக்கும் 100 கோடி டொலர்கள் விமான நிலையம்

Mattala-Airport[1]ஹம்பாந்தோட்டை: தெற்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்டத்தில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையம் விமானப் போக்குவரத்து எதுவும் இன்றி காய்ந்துப்போய்க் கிடக்கிறது.ஒரு சர்வதேச விமான நிலையமான அதில் வாரத்துக்கு 50 முதல் 75 பயணிகளே வந்து போகிறார்கள்.

ஒரு விமான சேவை மாத்திரந்தான் அங்கு வந்து போகிறது. 100 கோடி டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு இன்னுமொரு பாதகமாக பார்க்கப்படுகின்றது.

Mattala-Airport[1]

Published by

Leave a comment