சர்வதேசமெங்கிலும் சனிக்கிழமை நோன்பு

ramadan-comment-030[1]கொழும்பு: இலங்கையில் இன்று மாலை ரமழான் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் ரமழான் நோன்பு சனிக்கிழமையிலிருந்து ஆரம்பமாகிறது. தற்பொழுதிலிருந்தே தறாவீஹ் வணக்கங்களில் அதிகமானவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள சென்றவன்னமிருக்கின்றனர். இதேவேளை சர்வசதேசமெங்கிலும் சனிக்கிழமை நோன்பு ஆரம்பமாகிறது.

Published by

Leave a comment