காத்தான்குடி 3, கடற்கரை வீதியைச் சேர்ந்த சி.எம்.எம். அமானி (38)-(நளீமி), இன்று இரவு (23-05-2017) காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. அன்னார், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா அலுவலக செயலாளரும், காத்தான்குடி ஜம்மிய்யாவின் உறுப்பினரும், இர்பான் நளீமியின் சகோதரரும், அப்துர் ராஸிக் நளீமியின் மைத்துனருமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவின் செய்திகளை எமக்கு அனுப்பி வைக்கும் செய்தியாளராகவும் எமது இணையத்தளத்துடன் ஆரம்ப காலம் முதல் மரணிக்கும்வரை செயற்பட்டுவந்தார்.
அன்னாரது மறுமை வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் சுவர்க்கத்தை வழங்கி வைக்கப் பிரார்த்திப்பதோடு, ஆழந்த துயரத்தில் இருக்கும் அன்னாரது குடும்பத்தினருடன் யுவர்காத்தான்குடியும் பங்கெடுக்கிறது.
Published by
காத்தான்குடி 3, கடற்கரை வீதியைச் சேர்ந்த சி.எம்.எம். அமானி (38)-(நளீமி), இன்று இரவு (23-05-2017) காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. அன்னார், காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா அலுவலக செயலாளரும், காத்தான்குடி ஜம்மிய்யாவின் உறுப்பினரும், இர்பான் நளீமியின் சகோதரரும், அப்துர் ராஸிக் நளீமியின் மைத்துனருமாவார்.

Leave a comment