லண்டன்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஈரானுக்கு ஓராண்டு காலம் மிதிவண்டியில் ரெபேக்கா லோயிஸ் 7 ஆயிரம் மைல் பயணிக்க தொடங்கியபோது, அவருக்கு பித்துப் பிடித்துவிட்டது என்றே அவருடைய நண்பர்கள் நினைத்தனர். எகிப்தில் இருந்து துருக்கி, தெற்கிலிருந்து ஓமனுக்கு விமானத்தில் செல்வதற்கு முன்னால் எகிப்து மற்றும் சூடான் என்று மிதிவண்டியில் பயணித்த அவர், ஈரானில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார்.
அல்பேனியாவின் எல்லையிலுள்ள மொன்டெனேகுரோவின் மேல் புரெக்லிடிஜி மலைத்தொடரின் உச்சியில் ஓய்வு பெறுகின்ற என்னுடைய மிதிவண்டி “மௌடு”. மிகவும் வருத்துகின்ற மலையேற்றம் முற்றிலும் சமமற்ற அபரிமிதமான சாதனை உணர்வை எனக்கு வழங்குகிறது.
சிரியாவின் எல்லைக்கு அருகில், லெபனானின் பிக்கா பள்ளத்தாக்கில் அமைந்துள்ள முறையற்ற சிரியா அகதிகள் முகாம். மழை மற்றும் பனியால் கூடாரங்கள் சேறாகவும், ஈரமாகவும் உள்ளன. ஒவ்வொரு முகாமிலும் சுமார் 10 பேர் வாழ்கின்றனர். அம்மான், ஜோர்டான் மற்றும் சாக்கடலுக்கு இடையில், கவனக்குறைவுடன் நான் முக்கிய கீல் சாலையை கடந்த பின்னர், எடுத்த மாற்றுப்பாதை. சூடானில் சஹாரா வழியாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் மிதிவண்டியில் பயணம். ஒரு சமயம் தண்ணீர் தீர்ந்து போய்விட்டது. நீர்சத்து இழப்பையும் அனுபவித்தேன். தலைசிறந்த நியூபியா குடும்பத்தினரால் பழைய உடல்நலம் பெற்றேன்.
மௌடுவின் இரண்டாவது இணை டயர்களிலும் காற்று போய்விடவே, ஈரானிய மலைத்தொடரான அப்வானிக்கு அருகில் பழுதடைந்த மிதிவண்டி. தங்களுடைய உற்பத்திப் பொருட்களை மிகுந்த சிரமத்துடன் எடை போட்டுக் கொண்டிருந்த சில ஆட்டு இடையர்களால் அதிஷ்டவசமாக நாங்கள் மீட்கப்பட்டோம் எனவும் விபரிக்கிறார் ரெபேக்கா லோயிஸ்.
Published by
லண்டன்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து ஈரானுக்கு ஓராண்டு காலம் மிதிவண்டியில் ரெபேக்கா லோயிஸ் 7 ஆயிரம் மைல் பயணிக்க தொடங்கியபோது, அவருக்கு பித்துப் பிடித்துவிட்டது என்றே அவருடைய நண்பர்கள் நினைத்தனர். எகிப்தில் இருந்து துருக்கி, தெற்கிலிருந்து ஓமனுக்கு விமானத்தில் செல்வதற்கு முன்னால் எகிப்து மற்றும் சூடான் என்று மிதிவண்டியில் பயணித்த அவர், ஈரானில் தன்னுடைய பயணத்தை நிறைவு செய்தார்.
Leave a comment