தம்புள்ள: இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியின் போது தம்புள்ள மைதானத்திற்குள் நாய் ஒன்று திடீர் என நுழைந்தது. குறித்த நாயை மைதானத்தில் இருந்து விரட்டுவதற்காக வங்கதேச அணி வீரர் சிறிது நேரம் பெரும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக குறித்த போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டதுடன் சிறிது நேரம் போட்டியும் இடைநிறுத்தப்பட்டது.
இதேபோல் இதற்கு முன்னரும் இம்மைதானத்திற்குள் நாய்கள் நுழைந்ததால் போட்டிகளுக்கு இடையூறுகளாக இருந்தன. ஹம்பாந்தோட்டை மைதானத்திற்குள்ளும் இந்த நாய் நுழைதல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இவை இரண்டும் காட்டுக்குள் அமைக்கக்கப்பட்ட மைதானங்களாகும். இருந்தும் கொழும்பு பிரேமதாஸ தைமானத்தில் இடம்பெற்ற போட்டிகளிலும் நாய்கள் குறுக்கிட்டிருந்தன.
Published by
தம்புள்ள: இலங்கை மற்றும் வங்கதேச அணிக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியின் போது தம்புள்ள மைதானத்திற்குள் நாய் ஒன்று திடீர் என நுழைந்தது. குறித்த நாயை மைதானத்தில் இருந்து விரட்டுவதற்காக வங்கதேச அணி வீரர் சிறிது நேரம் பெரும் முயற்சியை மேற்கொண்டிருந்தார். இதன் காரணமாக குறித்த போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டதுடன் சிறிது நேரம் போட்டியும் இடைநிறுத்தப்பட்டது.
Leave a comment