அமெரிக்காவை அடுத்து பிரிட்டனும் விமானங்களில் மின்னனு சாதனங்களுக்கு தடை

electronic banலண்டன்: துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிஷியா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து நேரடியாக பிரிட்டனிற்கு வரும் விமானங்களில், பயணிகள் தங்களுடன் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணினிகளுக்கு தடை விதித்து பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடை டேப்லட் மற்றும் டிவிடி சாதனங்களுக்கும் பொருந்தும்.

electronic ban

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, எட்டு நாடுகளிலிருந்து நேரடியாக அமெரிக்கா வரும் விமானங்களில், பயணிகள் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் இம்மாதிரியான மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது

Published by

Leave a comment