யாழ்ப்பானம் வேம்படி மகளிர் பாடசாலை மாணவிகளின் விஜயம்

  • பா.திருஞானம்

jaffna-vembadi-girls-schoolகொழும்பு: யாழ்ப்பானம் வேம்படி மகளிர் பாடசாலை மாணவிகள் சுற்றுலா நோக்குடன் கொழும்பு வந்திருந்தபோது கல்வி அமைச்சுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களை சந்தித்தார்கள். இந் சந்திப்பில் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டார்கள்.

jaffna-vembadi-girls-school

Published by

Leave a comment