சு கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி‌யை ஆரம்பித்தார் கருணா

Karunaமட்டக்களப்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு கட்டளைத் தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

 அவர் தற்போது, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி (Tamil United Freedom Front – TUFF) எனும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

Published by

Leave a comment