நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றியர்கள் கௌரவிப்பும் டி. பி ஜாயா அவர்களின் நினைவு தின விழாவும்

  • பா.திருஞானம்

awardகண்டி: மலையக கலை கலாச்சார சங்க ஏற்பாட்டில் நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றும்¸ மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்கும் தேசிய கௌரவ பட்டமளிப்பு விழாவும¸ அமரர். டி. பி ஜாயா அவர்களின் நினைவு தின விழாவும் – கண்டி கெப்பெட்டிபொல ஞாபகார்த்த மண்டபத்தில் மலையக கலை கலாசார சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

award

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர வே. இராதாகிருஷ்ணன் அவர்களும் விசேட அதிதிகளாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார¸; பேராதனைப் பல்கலைக்கழகம பொருளியல் பிரிவு பீடாதிபதி திரு. எஸ். ஜயசந்திரன் ஆகியோரும் கலந்துக் கொண்டனர் இதன் போது. நாட்டின் உயர்சிக்காகவும்¸ மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றியர்கள் கௌரவிக்கபட்டனர்.

award1

Published by

Leave a comment