விஞ்ஞானப் பிரிவில் காத்தான்குடி மாணவி றிஸ்மா ஜிப்ரி மாவட்டத்தில் முதலிடம்

balikaகாத்தான்குடி: கடந்த 2016 இடம்பெற்ற க.பொ.த. உ/த பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலய மாணவி முகமட் ஜிப்ரி பாத்திமா றிஸ்மா 3 பாடங்களிலும் A சித்திபெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் 119வது இடத்தையும் பெற்று எம் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் காத்தான்குடி 3, செய்குல் பலாஹ் வீதியைச் சேர்ந்த முகமட் ஜிப்ரி (ஆசிரியர்), சித்தி பாயிஸா ஆகி யோரின் சிரேஷ்ட புதல்வியுமாவார்.

balika

சாதனைபடைத்த றிஸ்மா ஜிப்ரி மற்றும் சித்திபெற்ற அனைவருக்கும் யுவர்காத்தான்குடி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Published by

Leave a comment