உலகின் மிகவும் உயரமான பாலம் சீனாவில் திறப்பு

This slideshow requires JavaScript.

சங்கை: நிலப்பரப்பிலிருந்து 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியில் மிகப்பெரும் முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.இநதப் பாலம் 200 மாடி கட்டடம் அளவுக்கு உயரமானது.

Published by

Leave a comment