மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தம்!

qatar1கொழும்பு: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பனி மூட்டம் காரணமாக இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் நேற்று நடைபெறவில்லை.அபுதாபி, சார்ஜா, டுபாய், குவைத், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானங்கள் வரவில்லை எனவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

qatar1

Published by

Leave a comment