“நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 240ஆக அதிகரிக்க வேண்டும்”- பிரதமர்

parliament[1]கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 240ஆக அதிகரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே பிரதமர் இதை தெரிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணப்படுகின்றனர்.

ஆனால் அவர்களின் எண்ணிக்கையை 240 ஆக அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.மேலதிகமாக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Published by

Leave a comment