வட்சப்பில் பாலியல் அவமானத்துக்கு ஆளான பெண் தற்கொலை

hangஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பல நன்மைகளை அடைந்துள்ள போதும், சம அளவில் தீமைகளும் வளர்ந்து வருகின்றன அதில் பெரும்பாலானவை பெண்களையே பாதிக்கின்றன. குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சுகாதார ஊழியராக பணியாற்றிய 40 வயது பெண், தான் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளான வீடியோ வட்சப்பில் பரவியதை அடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட சமூக அழுத்தங்கள் அவரை இந்த நிலைக்கு தள்ளியது.

Published by

Leave a comment