புத்தர் சிலையில் கால்வைத்ததால் ரொனால்டோ மீது இரசிகர்கள் அதிருப்தி!

ronaldoலிஸ்பென்: போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புத்தர் சிலை ஒன்றின் மீது கால்வைத்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள தொட்டியொன்றில் தனது காலை வைத்திருப்பது போன்ற புகைப்படமொன்றை தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலுள்ள பௌத்த மதத்தைச் சேர்ந்த ரொனால்டோவின் இரசிகர்கள் இச்செயலுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ronaldo

Published by

Leave a comment