லண்டன்: முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன் சென்றிருந்த நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணித்துள்ளார்.

Leave a comment