அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் நிரான் சமரவிக்ரமவுக்கு பெற்றோருடன் அமெரிக்கா செல்ல வாய்ப்பு

niran-samarawiclreme-grade-5-2016கொழும்பு: 2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் நிரான் சமரவிக்ரமவுக்கு (196 புள்ளிகள்) அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசப்புத்ர வழங்கியுள்ளார். அமெரிக்காவுக்கு இரண்டு வாரங்கள் குறித்த மாணவன் தனது பெற்றோர்களுடன் செல்வதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

niran-samarawiclreme-grade-5-2016
நிரான் சமரவிக்ரம

 

Published by

Leave a comment