கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க நேற்று தான் பாடிய பாடல் ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே போன்று ஒரு பாடலை வெளியிட்டிருந்தார். தற்போது “ருஹிரு பிந்து கிரி ரசட்ட” என தொடங்கும் தனது 2வது பாடலை அவர் வெளியிட்டுள்ளார்.
அழகான வரிகளுடன் அமைந்துள்ள இந்த பாடலை பாராட்டும் ரசிகர்கள், இந்த பாடலை கேட்டு அழுதுவிட்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவரது பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Published by

Leave a comment