கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை கலை நிகழ்ச்சி

girlsபா.திருஞானம்

கண்டி: கண்டி பெண்கள் உயர்தர பாடசாலை தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் “ஸ்ரீத்வ சங்கநாதம் 16” கலை நிகழ்ச்சி கல்லூரியின் அதிபர் தலைமையில், கல்லூரியின் பிரதான மண்டபமான கொண்ஸ்டன்ஸ் மெலட் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். இதன் போது. மாணவிகளின் அரங்க சமர்ப்பணம்¸ புன்னகை வீசிடும் வார்த்தைகள் அழகு¸ தசாவதாரம்¸ நிஜமே நித்திய அழகு (கஸீதா) சின்ன சிட்டுகளின் விசிரி நடனம்¸ குழு இசை¸ நூல் வெளியீடு¸ பரிசளிப்பு¸ வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் ஆகியன நடைபெற்றதோடு பெரும் திறலான பெற்றோர்கள் கலந்துக் கொண்டார்கள்.

girlskandy-high-schoolgirls-ladies-kandy-high-school

Published by

Leave a comment