ஏறாவூர்: வழமைபோன்று இவ்வருடமும் ஏறாவூர் சகோதரர்கள் நபி வழியில் தமது பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத்தினால் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், அனைவரும் வுழுவுடனும், முஸல்லாவுடனும் வருகை தந்து தமது தொழுகைளை நிறைவேற்றிக் கொள்ளவருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: ஏறாவூர் அலிகார் தேசியா பாடசாலை மைதானம்
காலம்: 12.09.2016(நாளை)
நேரம்: காலை 06.20 மணி
இவ்வண்ணம்
ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத்
தொடர்புகளுக்கு: 0652241666

Leave a comment