குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வு

Ntj shibly nfggநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் சகோதரர் அப்துர் றஹ்மானுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஷிப்லி பாரூக்கிற்குமிடையே “நகர சபை ஊழல்களுக்கு ஷிப்லி பாரூக் துணை போனாரா?” எனும் தலைப்பில் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் அமர்வு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஜும்ஆ பள்ளிவாயலில் நேற்றிரவு (02.09.2016) நடைபெற்றது. இதன் முழுமையான வீடியோ இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

தகவல்

NTJ MEDIA UNIT

Ntj shibly nfgg

Published by

Leave a comment