மக்களால் சிறைபிடிக்கப்பட்ட முதலமைச்சர்

colomboகொழும்பு: மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதுடன், முதலமைச்சரையும் சூழ்ந்து கொண்டதால் குறித்த பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது. கொழும்பு கோட்டையில் உள்ள மேல்மாகாண மாகாண சபையில் வைத்து முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இன்று மக்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.

சனச கிராமிய வங்கியின் மஹரகம கிளையில் 68 கோடி ரூபா முதலீடு செய்த மக்களே இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர்.

colombo

Published by

Leave a comment