நுவரெலியாவில் இடம்பெற்ற ஆடை அலங்காரப் போட்டி

nuwara eliya beautyபா.திருஞானம்

நுவரெலியா: நுவரெலியா குதிரை பந்தய திடலில் ரோயல் ட்ரூப் கழகத்தின் (ROYAL TURF CLUN) ஏற்பாட்டில் குதிரை சவாரி போட்டி நடைபெற்றது. போட்யில். ருமேனா ஓசினி (Romena Oshini) அவர்களின் ஆடை வடியமைப்பில் ஆடை அழங்காரம் நடைபெற்றது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழகிகள் கலந்துக் கொண்டார்கள்.

nuwara eliya beauty

Published by

Leave a comment