அட்டாளைச்சேனையில் நடைபெற்ற கார் ஓட்டப்போட்டி

  • சப்னி அஹமட்

car race addalaichenaiஅட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேசத்தில் SOUTHERN MOTOR SPORTS CLUB இன் RALLY SRI LANKA – 2016 இற்கான கார் ஓட்டப் பந்தய நிகழ்வின் இறுதி நிகழ்வும் (07) இடம்பெற்றது. நேற்று (06) ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வும் அம்பாரை மாவட்டம் தமணைப் பிரதேசத்திலிருந்து 8 ஆம் கட்டை வழியாக ஆலம்குளச் சந்தியிலிருந்து திரும்பி ஆலம்குளம், கொச்சிக்காச்சேனை, சம்பு நகர், முல்லைத்தீவினூடாக புதிய அட்டாளைச்சேனை பிரதேசத்தை மாலை வந்தடைந்து இன்று நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.

car race addalaichenai

car race addalaichenai.jpg1.jpg2

car race addalaichenai.jpg1.jpg2.jpg3

car race addalaichenai.jpg1

Published by

Leave a comment