லண்டன்: கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. இதற்கு முன்பு அப்படி ஒன்றும் இருத்ததில்லை.கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது ஆகும். இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும். சரியான நிலையில் வைத்து டைப் செய்தால் பார்க்காமல் டைப் செய்யலாம்.
சிலர் வேலை செய்யும் போது கம்ப்யூட்டர் கீபோர்டுகளைப் பார்க்காமலேயே வேலை செய்வர். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும். 2002 ஆம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள F மற்றும் J கீயின் மீது எந்த ஒரு கோடும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment