ராட்சத திமிங்கலம்: ஆச்சரியத்தில் உறைந்த மீனவர்

whaleபேர்த்: அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் உள்ள கடலில் வட்கின்ஸ் (36) என்ற மீனவர் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவரது படக்குக்கு அருகில் ஏதோ ஒன்று மிதந்து வந்துள்ளது, அதனைப்பார்த்த இவர் அது படகு அல்லது வெப்ப காற்று பலூனாக இருக்கும் என்று நினைத்துள்ளார். ஆனால் மெது மெதுவாக அருகில் நெருங்கி வர, அதனைப்பார்த்த இவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அது ராட்சத திமிங்கலம், பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அந்த திமிங்கலத்தின் வயிற்றில் அதிக காற்று நிரப்பப்பட்டுள்ளதால், அதன் உருவம் அளவில் அதிகரித்துள்ளது என்றும், மேலும் அதன் உடம்பிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அது இறந்துவிட்டது என நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

whale

whale.jpg 1

 

Published by

Leave a comment