கொழும்பு: இலங்கை பிரஜைகளுக்கான புதிய வீசா விண்ணப்பத்தை பிரிட்டன் அறிமுகப்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரிகள் எளிதில் வீசா கோரி விண்ணப்பிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகளுக்கான கேள்விகளுடன் சிறிய விண்ணப்பமாக அமைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு முதலில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது.
விண்ணப்பதாரிகளின் வரவேற்பினைத் தொடர்ந்து இந்த புதிய நடைமுறை வேறு நாடுகளிலும்அறிமுகம் செய்யப்படவுள்ளது. உள்ளுர் மொழிகளிலும் அறிவுறுத்தல்கள் உள்ளமையால் அவற்றை விளங்கிக்கொண்டு ஆங்கிலமொழியில் விடைகளை வழங்கும் வகையில் இந்த விண்ணப்பம் அமைந்துள்ளது.
Published by
![UK-VISAS[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/uk-visas1.jpg?w=150&h=78)
Leave a comment