பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடி கட்டட திறப்பு விழா

  • பா.திருஞானம்

badullaபதுளை: பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியின் புதிதாக அமைக்கபட்ட மாடி கட்டட திறப்பு விழாவும் ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நேற்று (24) வைபவ ரீதியாக நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, ஊவா மாகான முதல் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், வடிவேல் சுரேஸ்,

ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஆ.கணேசமூர்த்தி, வே.உருத்திரதீபன், எம்.சச்சிதானந்தன் ஆகியோர் அழைத்து வருவதையும், ஆசிரிய விடுதிக்கான அடிக்கல் நாட்டுவதையும் புதிதாக அமைக்கபட்ட மாடி கட்டடத்தை திறந்து வைப்பதையும் கலந்துக் கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

badulla

badulla saraswathy.jpg 1

Published by

Leave a comment