வின்சண்ட்: 05 மாடி வகுப்பறை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டல்

  • பா.திருஞானம்

vincentமட்டக்களப்பு: மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவிற்கான 05 மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவ நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டு அடிகல்கல்லை நாட்டி வைத்தார். இந் நிகழ்விற்கு விஷேட அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கோ. சீ. யோகேஸவரன், மாவட்ட செயலாளர் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், கல்வி அமைச்சின் பாடசாலை வேலைகள் பகுதிக்கான பனிப்பாளர்

, கலாநிதி யு.ஜி.வை. அபேசுந்தர, தமிழ் பிரிவு அபிவிருத்திக்கான பனிப்பளர் எஸ்.முரளிதரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

vincent

Published by

Leave a comment