‘வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் மற்றும் முன் நுளைவாயில் திறப்பு விழா’

  • பா.திருஞானம்

indexமட்டக்களப்பு:  களவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வகுப்பறைகளுடன் கூடிய ஆய்வுகூடக் கட்டடம் மற்றும் முன் நுளைவாயில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. (2016.06.30) இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். விஷேட அதிதிகாளக பாராளுமன்ற உறுப்பினர்களான கோ. சீ. யோகேஸவரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன் மாகாண சபை உறுப்பினர்கள். கல்வி அதிகாரிகள். கல்வி அமைச்சின் பாடசாலை வேலைகள் பகுதிக்கான பனிப்பாளர். கலாநிதி யு.ஜி.வை. அபேசுந்தர. தமிழ் பிரிவு அபிவிருத்திக்கான பனிப்பளர் எஸ்.முரளிதரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

indexteachers

Published by

Leave a comment