துருக்கி விமான நிலையம் தாக்கப்பட்டுள்ளது: 36 பேர் பலி!

  • MJ

turkyஅங்காரா: ஐரோப்பாவின் மிக ‘பிஸி’யான விமான நிலையமாகக் கருதப்படும் துருக்கிநாட்டின் அடாடர்க் விமான நிலையம் சற்றுமுன்னர் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்குள்ளானது. துப்பாக்கித் தாக்குதல்களும், தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களும் இடம்பெற்ற நிலையில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். 97 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் உரிமை கோருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

turky

Published by

Leave a comment